Madurai: மதம் மாறிய 30 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த சம்பவம் | Religious Conversion
மதுரையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு, மதம் மாறிய 30 குடும்பங்களை ஊரை விட்டு தற்போது ஒதுக்கிவைத்த சம்பவம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான நிலையில், அதன் எதிரொலியாக அந்த கிராமத்தில் மதுரை கோட்டாட்சியர் உட்சட்டம் பிரிவு 107 யை அறிவித்துள்ளார்.
#ReligiousConversion#Madurai#SathiyamoorthyNagar#TamilNews#News18Tamilnadu
No comments:
Post a Comment